"நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?'' என்ற கேள்விக்கு, "வீட்டுல சும்மாதான் இருக்கேன்'' என்பதையே பதிலாகச் சொல்லிப் பழகிவிட்டார்கள் நம் இல்லத்தரசிகள்... உண்மையில் வீட்டில் காலையில் எழுந்ததிலிருந்து சமையல் வேலை, துணி துவைக்கும் வேலை, பாத்திரம் துலக்குவது, வீட்டை சுத்தம் செய்வது, குழந்தை வளர்...
Read Full Article / மேலும் படிக்க,