ஒரே பயிற்சி மையத்தின் 700 நபர்கள் தேர்ச்சி! சிக்கலில் டி.என்.பி.எஸ்.சி..?!
Published on 29/03/2023 | Edited on 29/03/2023
காரைக்குடியில் அடுத்தடுத்து பதிவெண் கொண்ட, ஒரே கோச்சிங் சென்டரில் பயிற்சிபெற்ற 700 நபர்கள் தேர்ச்சிபெற்றது டி.என்.பி.எஸ்.சி.யின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழ்நாடு நில அளவைத் துறையில் சர்வேயர் பணிக்கு 798 காலியிடங்களும், வரைவாளர் பணிக்கு 2...
Read Full Article / மேலும் படிக்க,