கலைஞரின் நூற்றாண்டில் அவர் உத்தரவை அரசு நிறைவேற்ற வேண்டுமென்ற கோரிக்கை யோடும், ஏக்கத்தோடும் காத்துக்கொண்டுள்ளனர் அரசு மருத்துவர்கள்.
கலைஞர் முதலமைச்சராக இருந்த 2009-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று ஊதிய உயர்வுக்காக 356 அரசாணை வெளியிட்டார். அரசாணை வெளியிடப்பட்டதே...
Read Full Article / மேலும் படிக்க,