"போலி ஆவ ணங்களைக் கொடுத்து வெற்றி பெற்றுவிட்டேன். நான் செய்தது தவறுதான். காலில் கூட விழுகிறேன். என்னை மன்னித்து விடுங் கள்!' என்று ஆளுங்கட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலர் பேசிய ஆடியோ, வாட்சப், பேஸ்புக்கில் வைரலாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தி லுள்ள கொடை...
Read Full Article / மேலும் படிக்க,