Skip to main content

அம்புட்டும் நடிப்பா ஆஷா? -விருதுநகர் பெண் கவுன்சிலரின் தற்கொலை முயற்சி!

Published on 11/05/2022 | Edited on 11/05/2022
விருதுநகர் 5-வது வார்டு (தி.மு.க.) நகர்மன்ற உறுப்பினர் ஆஷா, தற்கொலைக்கு ஏன் முயன்றார்? வீட்டுக்கே வந்து தகாத வார்த்தைகளால் தன்னைத் திட்டினார்கள் என ஆஷா பதிவு செய்துள்ள அந்த ஆடியோவில், "வணக்கம். 5-வது வார்டு பொதுமக்களுக்கு.. நான் ஆஷா பேசுறேன். அக்கா.. அண்ணே.. நான் ஏதாவது தப்பு பண்ணிருந்த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்