Skip to main content

மாணவியைத் தின்ற ஷவர்மா! -அலறவைக்கும் நான்வெஜ் ஆபத்து!

Published on 11/05/2022 | Edited on 11/05/2022
இளைஞர்களை அண்மைக்காலமாக ஈர்த்துவரும் உணவு ஐட்டங்களில் ஒன்றான ஷவர்மா, ஒரு மாணவியின் உயிரை விழுங்கி இருக்கிறது. இந்தக் கொடுமை அரங்கேறியிருப்பது கேரளாவில் என்றாலும், தமிழக இளைஞர்களையும் அது பீதிகொள்ள வைத்திருக்கிறது. கேரள மாநில காசர்கோடு அருகே உள்ள செறுவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயதே ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்