உயிரைப் பறிக்கும் சுரங்கம்! எதிர்க்கும் மக்கள்! அரசு அலட்சியம்!
Published on 11/02/2020 | Edited on 12/02/2020
செட்டிநாடு சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் அரியலூர் மாவட்டம் உஞ்சினி கிராமத்தில் இயங்கி வருகிறது. பூமிநாதன் என்பவர் இந்த சுரங்கத்தை ஒப்பந்தம் எடுத்து தோண்டி வருகிறார். அனுபவம் இல்லாத ஆபரேட்டர்களும், லாரி ஓட்டுநர்களும் இந்த சுரங்கத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
திரும...
Read Full Article / மேலும் படிக்க,