"அவர்கிட்ட நீ சொல்லு...'
"நீயே சொல்லு...'
ஒரு நடுத்தர வயதுப் பெண்ணும் அவருடைய மகனும் இப்படி ஜாடையில் எதையோ பேசிக்கொள்ள... அதைக் கவனித்த எம்.ஜி.ஆர்., அந்தப் பெண்ணிடம் "என்னம்மா?' என விசாரிக்கிறார்.
""பெண்கள் எந்தச் சங்கடமும் இல்லாம பார்க்கிறதுக்குத் தகுந்தது உங்களோட படங்கள் மட்டும்தான்.....
Read Full Article / மேலும் படிக்க,