டைரக்டர் சுசி கணேசனை பேட்டியெடுத்துவிட்டுத் திரும்பும்போது... தன்னை காரில் அடைத்து வைத்ததோடு, பாலியல்ரீதியாக தன்னை வற்புறுத்தியதாக கவிஞர்-இயக்குநர் லீனா மணிமேகலை "மீ டூ' புகார் தெரிவித்திருந்தார் சுசி கணேசன் மீது.
தன்னிடம் உதவி இயக்குநர் வாய்ப்புக் கேட்டார் லீனா மணிமேகலை. நான் தர இயலாதத...
Read Full Article / மேலும் படிக்க,