குண்டாஸ் -உபா -தேசத் துரோகம்! பீகாராக மாறும் தமிழகம்! -எச்சரிக்கும் திருமுருகன் காந்தி!
Published on 26/10/2018 | Edited on 27/10/2018
மத்திய-மாநில அரசுகளின் மக்கள்விரோதக் கொள்கைகளைத் தொடர்ந்து விமர்சித்து வருபவர் "மே 17' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி. அதற்காகவே, காலனியாதிக்க காலத்து சட்டங்களின்கீழ் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். பல்வேறு இன்னல்களுக்குப் பின் சிறைமீண்ட அவரைச் சந...
Read Full Article / மேலும் படிக்க,