டூரிங் டாக்கீஸ்! மீண்டும் சீண்டும் தனுஷ்! -டென்ஷனில் சிவாஜி ரசிகர்கள்!
Published on 13/03/2020 | Edited on 14/03/2020
"கர்ணன்' படம் வெளியாகியிருந்த சமயம்...
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகள் தேன்மொழியும், என்.டி.ராமாராவின் மகள் புரந்தரேஸ்வரியும் (பின்னாளில் மத்திய அமைச்சராக இருந்தவர்) பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து வந்தனர்.
"கர்ணன்' பட க்ளைமாக்ஸில் கர்ணன் தன் தானத்தால் பெற்ற தர்மதேவதையின் ஆசியை... தான...
Read Full Article / மேலும் படிக்க,