குட்டிச் சுவராகும் அரசு சிமெண்ட் ஆலை! -தனியாருக்கு தாரை வார்க்கும் எடப்பாடி அரசு!
Published on 13/03/2020 | Edited on 14/03/2020
40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையை முறைகேடு, ஊழலால் நஷ்ட கணக்கு காட்டி, தனியாருக்கு தாரை வார்க்கத் துடிக்கிறார்கள் அதிகாரிகள் என்று கொதித்தெழும் தொழிலாளர்கள், ஆலையை மீட்டெடுக்க போராட்டம் நடத்தவும் முன்வந்திருக்கிறார்கள்.
மூன்று மாதத்தில் மூடுவிழா
அரியலூர் ...
Read Full Article / மேலும் படிக்க,