"நான் "தாலி கட்டாம சேர்ந்து வாழ்ற' கேரக்டர்ல நடிச்சிருக்கேன். ஓரினச் சேர்க்கையாளராவும் நடிச்சிருக்கேன். அது சினிமாவுக்கான நடிப்பு மட்டும்தான். இதுக்கும்... "இப்போதைக்கு கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்'னு சொல்றதுக்கும் சம்பந்தமில்லை'' என விளக்கம் கொடுத்திருக்கார் நித்யாமேனன். இவரோட ரீல் நடிப...
Read Full Article / மேலும் படிக்க,