பெண்கள் ஆளானால் ரோட்டிலேயே சடங்கு! -சாதி வெறி அரசியலால் பரிதவிக்கும் கிராமம்!
Published on 18/10/2019 | Edited on 19/10/2019
300-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 1000-த்திற்கும் மேலான அப்பாவி மனிதர்கள் பத்தாண்டு காலமாக பொள்ளாச்சி-வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குள் வரும் காளியப்ப கவுண்டன்புதூர் சாலை, பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகம், கோவை கலெக்டர் அலுவலகம் என ஏக்கத்தோடு எங்கும் திரண்டு நிற்கிறார்கள்.
காளியப்...
Read Full Article / மேலும் படிக்க,