உதயநிதிக்கு ஒரு பொழுது! உடன்பிறப்புக்கு 28 நாள்! -சிறைக்குள் உரிமைப் போராட்டம்!
Published on 17/01/2020 | Edited on 18/01/2020
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டம் செய்த தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கைது செய்யப் பட்டு அன்று மாலையே விடுவிக்கப் பட்டனர். ஆனால், உதயநிதியின் கைதை கண்டித்து கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க. தலைமைக்கழகப...
Read Full Article / மேலும் படிக்க,