கும்பகோணத்துக்கு நீதி! பொள்ளாச்சிக்கு அநீதி! -பாலியல் வழக்கில் பாரபட்சம்!
Published on 17/01/2020 | Edited on 18/01/2020
2012-ல் நடந்த நிர்பயா பாலியல் வழக்கில், குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன் றத்தால் தண்டனை உறுதிப் படுத்தப்பட்டும்கூட, இன்று வரை குற்றவாளிகள் கருணை மனு, தூக்குக்கெதிராக மேல் முறையீடென ஒவ்வொரு கதவாகத் தட்டிக்கொண்டிருக் கும் நிலையில், கோவில் நகர மான கும்பகோணத்தில் நான்கு இளைஞர்களால் டெல்லிப் பெண...
Read Full Article / மேலும் படிக்க,