மூன்று ரவுண்டு மூன்றாவது துப்பாக்கி! -தொடரும் சர்ச்சை!
Published on 16/07/2020 | Edited on 18/07/2020
நில ஆக்கிரமிப்பு தொடர்பான தகராறின்போது, துப்பாக்கிச் சூடு நடத்தியதாக திருப்போரூர் தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் கைது செய்யப்பட்டிருப்பது. தி.மு.க.வின் துப்பாக்கி கலாச்சாரம் என ஆளு ந்தரப்பால் விவாதமாக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய எதிர்த்தரப்பினரான இமயம் குமாரும், அவரது ...
Read Full Article / மேலும் படிக்க,