கொரோனா அவலம்! சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முதியவரின் கதி?
Published on 16/07/2020 | Edited on 18/07/2020
கொரோனா சிகிச்சைக்காக சென்னை மாநகராட்சியால் அழைத்துச் செல்லப்பட்ட முதியவர் ஒருவர் காணாமல் போயிருக்கும் விவகாரம் கோர்ட் படிகளில் ஏறியிருக்கிறது. அவரை கண்டுபிடிப்பதில் சென்னை மாநகராட்சி அக்கறை காட்டாத நிலையில் திணறிக்கொண்டிருக்கிறது சென்னை காவல்துறை.
சென்னை ஆலந்தூர் முத்தியால் தெருவை சே...
Read Full Article / மேலும் படிக்க,