தாகத்தில் மக்கள்! முதல்வர் தயவில் மந்திரி ஆட்களுக்கு 12 மில்லியன் லிட்டர் தண்ணீர்!
Published on 21/06/2019 | Edited on 22/06/2019
தமிழகம் தாகத்தால் தவிக்கிறது. குறிப்பாக சென்னையைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டிருக்கிறது தண்ணீர் தட்டுப்பாடு. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை காலிக்குடங்களே காட்சியளிக்கின்றன. வடசென்னை பொதுமக்கள் டோக்கனும், குடங்களுமாக வீதிகளில் கொளுத்தும் வெயிலில் காத்துக் கிடக்கின்றனர். புகழ்பெற்ற சென்னை ரா...
Read Full Article / மேலும் படிக்க,