உலகம் முழுதும் வாழும் தமிழர்கள், அந்தந்த பகுதிகளில் நம்முடைய அடை யாளத்தை உயிரோட்டத் துடன் வைத்திருப்பதற்காக தமிழ்ச் சங்கங்களைத் தொடங்கி நடத்திவருகிறார்கள். அதன்மூலம், தமிழர்களின் தனித்துவ பண்பாடுகளை வெளிப் படுத்துவதோடு, இன ரீதியாகவும், மொழி ரீதியாகவும் இணைந்து பல நற்பணிகளைச் செய்துவருகி...
Read Full Article / மேலும் படிக்க,