செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஜெர்லின் அனிகா மூன்று தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியிருக்கிறார். சிறுவயதிலேயே அனிகா பேட்மிண்டனில் ஆர்வம்காட்டுவதை அறிந்த தந்தை பேட்மிண்டன் பயிற்சியாளரான சரவணன் என்பவரைப் பார்த்து, தன் மகள் அனிக...
Read Full Article / மேலும் படிக்க,