போலீசிடம் சிக்கிய மகன்! காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தாய் பலி!
Published on 02/05/2020 | Edited on 02/05/2020
சட்டம் எல்லாருக்கு ஒன்றாக இருப்பதில்லை. சேலம் அம்மாபேட்டை வித்யா நகர் 8-வது குறுக்கு தெருவை சேர்ந்த பழனிமுத்து மகன் வேலுமணி (35). இவருடைய தாயார், பாலாமணி (75). அம்மா, மகன் இருவரும் பட்டைக்கோயில் அருகில் எலுமிச்சம் பழ வியாபாரம் செய்துவருகின்றனர். சேலத்தில் ஏப். 25, 26 ஆகிய இரு நாள்களும் ...
Read Full Article / மேலும் படிக்க,