இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் கூட மக்களை முடநீக்கியல் மருத்துவத்திற்கு ஆயத்தப்படுத்தாமல் முடக்கியே வைத்திருக்கிறது மதம். அதனை 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே உணரவைத்தார்கள் பெரியாரும் அம்பேத்கரும்.
"விவாதம் -வாக்குவாதம்' ஆகிய இரு மேதைகளின் சிந்தனைப் பொறிகளை "பெரியார் -அம்பேத்கர் இந்த...
Read Full Article / மேலும் படிக்க,