பஞ்சாயத்து போர்டு முதல் பாராளுமன்றம் வரை ஆயிரம் ஆயிரம் அரசியல் செய்திகளை உள்ளடக்கி 3 நாளைக்கு ஒரு நக்கீரன் இதழ் வெளி வருவது சாதாரண பணியல்ல. நக்கீரனில் பல தகவல்கள் வெளிவந்த பிறகுதான் உளவுத்துறையினரே அதுபற்றி என்ன, ஏது என்று விசாரிக்கத் தொடங்குகிறார்கள். உளவுத்துறை ஆட்களை அதன் அதிகாரிகள...
Read Full Article / மேலும் படிக்க,
Related Tags