ஆயிரம்கால் மண்டபத்திலிருந்து முதலில் வெளிப்பட்ட அந்தத் தீ, மதுரையை பதற வைத்துவிட்டது. மீனாட்சிஅம்மன் கோயிலின் கிழக்குக் கோபுர வாசலில் தீயணைப்பு வாகனங்களும் போலீஸ் வண்டிகளும் குவிக்கப்பட்டன. பிப்ரவரி 2-ந் தேதி இரவிலிருந்து விடியற்காலைவரை பதற்றம் தணியவில்லை. தீயின் நாக்குகளை தண்ணீர்வண்ட...
Read Full Article / மேலும் படிக்க,