இந்து மதம் வேண்டாம்! 5 ஆயிரம் குடும்பங்கள் முடிவு!
Published on 12/02/2018 | Edited on 12/02/2018
திருநெல்வேலியில் ஐந்தாயிரம் சைவக் குடும்பங்கள் மதம் மாறப் போவதாக வெளியாகி இருக்கிற செய்தி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் சங்ககாலத்திற்கு முன்பிருந்தே சைவ சமயம் புழக்கத்தில் இருந்தது. அந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்களையும் பிரிட்டிஷ்காரர்கள் உதவியோடு இந்து மதத்தினரா...
Read Full Article / மேலும் படிக்க,