பிரிட்டன் நாடாளுமன்றத்தில் முதன்முதலாகத் தமிழர் திருநாளான பொங்கல் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அங்குள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புவாய்ந்த ஜூபி அரங்கில், இந்தப் பொங்கல் விழாவை அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்தது...
Read Full Article / மேலும் படிக்க,