எசகுபிசகாக பேசுவது, ஏடாகூடமான காரியங்களைச் செய்வதில் நமது தமிழக மாண்புமிகுக்கள் இந்தியாவுக்கே வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். கெமிக்கல் மற்றும் விஷக்கழிவுகளால் நொய்யல் ஆற்றில் நுரை பொங்கி வழிந்ததைப்பற்றி கேட்டபோது "திருப்பூர், கோவை மாவட்ட மக்கள் சோப்பு போட்டுக் குளித்ததால்தான் இந்த நுரை' ...
Read Full Article / மேலும் படிக்க,