மீண்டுமொரு ஜனதா கட்சி? ஒருங்கிணைக்கும் சுவாமி!
1975- 1977 காலகட்டத்தில் மிசா சட்டத்தைக் கொண்டுவந்து, தனக்கு வேண்டாத, தன்னை எதிர்க்கும் அரசியல்வாதிகளைப் பழிவாங்கி எதிரியே இல்லாத சூழலை உருவாக்கினார் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி. இனி இந்திராவை தனியாக எதிர்ப்பது பயன்தராது என பாதிக்கப்பட்ட...
Read Full Article / மேலும் படிக்க,