மகாத்மா மண்ணில் மதவெறி! -ஜி.ராமகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சி.பி.ஐ. (எம்) (23)
Published on 30/04/2022 | Edited on 30/04/2022
(23) ஆர்.எஸ்.எஸ்.ஸும் -அதானி கூட்டணியும்!
ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசிற்கு இரண்டு முகங்கள். ஒன்று, வகுப்புவாத முகம். இன்னொன்று, கார்ப்பரேட் முகம்.
மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை, தேச ஒற்றுமை, மதச்சார்பற்ற குடியரசு கட்டமைப்பு ஆகிய விழுமியங்களை பாதுகாக்க ஒன்றிய பா.ஜ.க. அரச...
Read Full Article / மேலும் படிக்க,