Skip to main content

ரோப் கார் திட்டம்! சோளிங்கர் மக்கள் ஏக்கம்!

Published on 17/12/2022 | Edited on 17/12/2022
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகரில் மலைமீது யோகலட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. 1305 படிக்கட்டுகள் ஏறினால்தான் சுவாமியை தரிசிக்க முடியும். இக்கோவிலுக்கு வரும் வயதானவர்கள், மலைப் படிக்கட்டில் ஏறமுடியாமல் சிரமப்பட்டனர். முன்பெல்லாம் வயதானவர்களை டோலியில் அமரவைத்துத் தூக்கிச்செல்ல நூற்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்