ரியல் எஸ்டேட் தாதாயிஸம்! தி.மு.க. எம்.எல்.ஏ. துப்பாக்கிச் சூடு!
Published on 13/07/2020 | Edited on 15/07/2020
"சென்னைக்கு மிக அருகில்' என்ற விளம்பரத்துடன், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் பிசினஸ் வேகமெடுக்கத் தொடங்கியது. இதற்காக லோக்கல் அரசியல் செல்வாக்கு ரியல் எஸ்டேட் அதிபர்களுக்குத் தேவைப்பட, அரசியல் ஆதாயக் கொலைகளும் அதிகரித்தன.
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, செங்கல்பட்...
Read Full Article / மேலும் படிக்க,