கவர்ச்சி-கரன்சி-கடத்தல்! கேரளா அரசை உலுக்கும் ஸ்வப்ன சுந்தரி!
Published on 13/07/2020 | Edited on 15/07/2020
கொரோனா சிகிச்சையில் பெருமளவு வெற்றி பெற்று உலகத்திற்கே முன்மாதிரியாக திகழ்ந்த கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடது ஜனநாயக முன்னணி அரசும், அதன் முதல்வர் பினராயி விஜயனும், தங்கள் கவனம் முழுவதையும் கொரோனாவில் செலுத்தியதால் மீள முடியாத ஒரு இடியாப்ப சிக்கலில் சிக்கிக்கொண்டுள...
Read Full Article / மேலும் படிக்க,