ராங்கால் : 2021 சட்டமன்றத் தேர்தல்! ரஜினிதான் கிருஷ்ணர்! பா.ஜ.க. வியூகம்! நிர்மலா மீது மோடி அதிருப்தி!
Published on 13/08/2019 | Edited on 14/08/2019
"ஹலோ தலைவரே, கிருஷ்ண பரமாத்மாவையும் அர்ஜுனனையும் அமித்ஷாவோடும் மோடியோடும் ஒப்பிட்டு, ரஜினி பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக் ஆயிடிச்சி.''’’
""ஆமாம்பா, ரஜினிக்கு அமித்ஷாவும் மோடியும் தொடர்ந்து முக்கியத்துவம் தர்றாங்க. அதனாலதான், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் "லிசனிங் லேர்...
Read Full Article / மேலும் படிக்க,