கைதிகள் கலவரத்தால் அம்பலமான அசிங்கங்கள்! -மதுரை மத்திய சிறை நிலவரம்!
Published on 26/04/2019 | Edited on 27/04/2019
"சிறைத்துறை ஒழுங்கீனங்கள்! மத்திய சிறை ஒன்றில் மட்டமான செயல்கள்'’என்னும் தலைப்பில், மதுரை மத்திய சிறை உயர்அதிகாரிகளின் வரம்புமீறலான சங்கதிகளை, நக்கீரன் இணையதளத்தில் கடந்த 22-ஆம் தேதி அம்பலப்படுத்தினோம். தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைகள், மாநில பெண்கள் சிறப்புச் சிறைகள், மாவட்ட சிறைக...
Read Full Article / மேலும் படிக்க,