காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, 24.03.18 சனியன்று, திருச்சி தலைமை அஞ்சலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக மக்கள் அதிகாரம் அமைப்பு அறிவித்திருந்தது.
""நூறு பேர் போராட வருவாங்க. வந்தவுடன் கைது பண்ணி, மண்டபத்தில வச்சிருந்து விட்டுடுங்க'' என்று கூறிவிட்டு விடுமுறையில் சென...
Read Full Article / மேலும் படிக்க,