நான் என் கல்லூரி நாட்கள் தொடங்கி இன்றுவரை சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக "நக்கீரன்' செய்திகளின் தீவிர ரசிகன். கல்லூரியில் சேர்ந்தபோதுதான் "நக்கீரன்' முதன் முதலாக எனக்கு அறிமுகமானது. வீரப்பன் விவகாரம் அப்போது பெரியதாக இருந்தது. கல்லூரிப் புத்தகங்களோடு "நக்கீரன்' புத்தகத்தையும் வகுப்புக...
Read Full Article / மேலும் படிக்க,