தனது மகளின் திருமண ஏற்பாடுகளைச் செய்வதற்காக நீதிமன்றத்தில் பரோல் வாங்கி வந்தார், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழுபேரில் ஒருவரான நளினி. தற்போது அவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் மாநில துணைப் பொதுச்செயலாளர் சிங்க ராயரின், வேலூர் இல்லத்தில் தங்கியிருக்கிறார்....
Read Full Article / மேலும் படிக்க,