"இன்னும் பலர் வருவார்கள்''! -தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி
Published on 02/07/2019 | Edited on 03/07/2019
அ.ம.மு.க.வின் தாய்க்கழகமான அ.தி.மு.க.வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க.வின் தாய்க்கழகமான தி.மு.க.வில் இணைந்திருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட பின் அவரிடம் எடுத்த பேட்டி...ஓ.பி.எஸ்.ஸின் எதிர்ப்பால்தான் ...
Read Full Article / மேலும் படிக்க,