புதுச்சேரி யூனியன் அமைச்சரவை கூட்டம் ஜனவரி 10ஆம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற் றது. இந்த கூட்டத்தில் மதுபான விலைகளை உயர்த்துவது, பத்திரப்பதிவுக் கட்டணம், கலால் வரியை உயர்த்துவது, கூட்டுறவு ஆலை நிர்வாகத்தில் நடக்கும் பள்ளியை கல்வித் துறையோடு இணைப்பது குறித்து ஆலோசனை நடத்திய...
Read Full Article / மேலும் படிக்க,