திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ஆண்டார்குப்பத்தில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி வெள்ளியன்று நலத்திட்ட பணிகளை தொடங்கிவைக்கும் தமிழக அரசின் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ரூ.418 கோடியில் பணிகள் நிறைவுற்ற 6,760 திட்டங்களை முதல்வர் தொடங்கிவைத்தார். மேலும் ரூ.307 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு...
Read Full Article / மேலும் படிக்க,