இலங்கை அதிபரை வலிந்து அழைத்த இந்தியா! -தமிழர் பகுதியில் ராணுவம் குவிப்பு!
Published on 29/11/2019 | Edited on 30/11/2019
சீனாவின் செல்லப்பிள்ளையான இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியேற்றதும் விசிட் அடிக்கும் முதல் நாடு இந்தியா. இந்திய தலைநகரான டெல்லிக்கு வந்த கோத்தபயவை தமிழகத்தின் சார்பில் வைகோவின் எதிர்ப்புக் குரல் வரவேற்றது. "முதல் வெளிநாட்டுப் பயணம் சீனாவாக இருக்கும்' என கருதப்பட்ட நிலையில் இந்தியாவை ...
Read Full Article / மேலும் படிக்க,