யாதும் ஊரே என்றால் குடியுரிமை மறுப்பதேன்? மோடிக்கு ஈழத்தமிழர்கள் கேள்வி!
Published on 27/12/2019 | Edited on 28/12/2019
"இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அது இப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் சுக்கல் சுக்கலாக நொறுங்கி இருக்கிறது.
இந்த நிலையில்தான், டிச. 16-ஆம் தேதி, சேலம் மாவட்டம் பவளத்தானூரில் உள்ள இலங்கை அகதி முகாமில் வச...
Read Full Article / மேலும் படிக்க,