அரசியல் நேர்மைக்கு வயது 95!
இந்தியாவின் மூத்த தலைவர் களில் மிக முக்கியமானவர் தோழர் நல்லகண்ணு. அவர் ஓர் அரசியல் ஆச்சர்யம். நேர்மைக்கும், எளிமைக் கும் அடையாளமாக வாழ்ந்துவரும் தோழர் நல்லகண்ணு, தனது 95-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு நடைபெற்ற 192...
Read Full Article / மேலும் படிக்க,