Skip to main content

அனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் பூதம்! மிரட்சியில் டெல்டா விவசாயிகள்!

Published on 21/01/2020 | Edited on 22/01/2020
கிட்டத்தட்ட ஒன்றரை வருடங் களுக்குப் பிறகு, தமிழக டெல்டா விவசாயிகளின் வயிற்றில் மீண்டும் புளியைக் கரைத்திருக்கிறது ஹைட்ரோ கார்பன் பூதம். டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஆய்வுப் பணிக்கு, கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி வேதாந்தா குழு மத்திற்கும், ஓ.என்.ஜி.சி.க்கும்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்