அரசு தகவல்கள் தனியார் கையில்! கலைஞர் தொடங்கிய துறைக்கு மூடுவிழா!
Published on 16/08/2019 | Edited on 17/08/2019
தமிழக அரசின் வரவு-செலவு கணக்குகள் ஏடு களில்தான் பராமரிக்கப்பட்டன. அவற்றை பாதுகாக்க, நிதித்துறையின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ், 1999 ஆம் ஆண்டு கணினி மயமாக்கப்பட்ட அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தை கொண்டுவந்தார் அப் போதைய முதல்வர் கலைஞர். நிதித்துறையின்கீழ் கருவூலக் கணக்குத்துறை, உள்ளாட்சி ...
Read Full Article / மேலும் படிக்க,