மேற்கே வெள்ளம்.. கிழக்கே பஞ்சம்.. கடலில் வீணாகும் தாமிரபரணி!
Published on 17/12/2019 | Edited on 18/12/2019
இயற்கையிலேயே தென்மாவட்டங்கள் வாங்கி வந்த வரத்தின் பலனே வற்றாத ஜீவநதியான தாமிரபரணி. ஆனால், அரசின் அலட்சியத்தால் இன்று தண்ணீருக்கு அலையும் அவலத்தில் இருக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
கடந்த 2018ஆம் ஆண்டில் கோடையிலும் தாமிர பரணி நீர்பிடிப்பு மழையைப் பெற்று வெள்ளமாய் புரண்டது. அனைத்து அணைகளும்...
Read Full Article / மேலும் படிக்க,