வெடித்து எழுந்த விவசாயிகள்! -இந்தியாவெங்கும் போராட்ட முழக்கம்!
Published on 01/10/2020 | Edited on 03/10/2020
மத்திய அரசு நிறைவேற்றிய விவசாயம் தொடர்பான மூன்று சட்டங்களுக்கு எதிராக நாடெங்கும் போராட்டங்கள் வெடித்துவருகின்றன. முக்கியமாக ஹரியானா மற்றும் பஞ்சாப்பில் விவசாயிகள் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஆரம்பமே குளறுபடி!
கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி கூடிய நாடாளுமன்ற மழைக்கால கூட்...
Read Full Article / மேலும் படிக்க,