ராங்கால் -அமைச்சரைக் காப்பாற்றிய அமலாக்கத்துறை! நூற்றாண்டு சென்டிமெண்ட்! கவலையில் உடன்பிறப்புகள்! புதிய தலைமைச் செயலாளர்! புதிய டி.ஜி.பி.! யார்? யார்?
Published on 24/06/2023 | Edited on 24/06/2023
"ஹலோ தலைவரே, கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு கலைஞர் கோட்டம் அவரது திருவாரூரில் கோலாகலமாகத் திறந்துவைக்கப்பட்டிருக்கிறதே.''”
"ஆமாம்பா, வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும் இந்த நிகழ்ச்சி பற்றி, நம்ம நக்கீரனில் தனி ஸ்டோரியே வருது. அதே சமயம் சென்டிமெண்ட்டாக சிலவற்றை தி.மு.க.வில் இருக்கும்...
Read Full Article / மேலும் படிக்க,