மகாராஷ்ட்ராவில் ஜனநாயகப் படுகொலை! அடுத்த பலிகடா தமிழ்நாடு? -மோடி + அமித்ஷா ப்ளான்!
Published on 26/11/2019 | Edited on 27/11/2019
அதிகார வெறி எந்த எல்லைக்கும் போகும் என்பதற்கு சாட்சியாகியிருக்கிறது மகாராஷ்ட்ரா.
சமீபத்தில் நடந்த மகாராஷ்ட்ரா சட்ட மன்றத் தேர்தலில் பா.ஜ.க.-சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருந்தும் முதல்வர் பதவியையும் அமைச்சரவையையும் பகிர்ந்துகொள்வதில் இரு கட்சிகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடு களால் ஆ...
Read Full Article / மேலும் படிக்க,